101% Original
Lowest Price
Free Shipping

மகாமாரித்தேவி திவ்விய கரணி – Mahaamaari Devi Thivyakarani (தமிழ்)

රු3,000

7 products sold in last 11 hours
Selling fast! Over 16 people have in their cart

ொருளடக்கம்
மகாமாரித்தேவி திவ்விய கரணி நூலாசிரியர் சக்தி வழிபாடு செய்து வரும் குடும்பமொன்றிலே ஐந்தாவது பரம்பரையிற் பிறந்தவர்.
மாரியம்மன், கடலாச்சியம்மன், கண்ணகையம்மன், பேச்சியம்மன். சரஸ்வதி, திரௌபதி, பத்திரகாளி என சக்தி தோற்றங்கள் மேற்பாடப்பட்ட காவியங்களையும் கொண்டு விளங்குகின்றது இந்நூல். சக்தி வழிபாட்டில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.

27 people are viewing this right now

ொருளடக்கம்
மகாமாரித்தேவி திவ்விய கரணி நூலாசிரியர் சக்தி வழிபாடு செய்து வரும் குடும்பமொன்றிலே ஐந்தாவது பரம்பரையிற் பிறந்தவர்.
மாரியம்மன், கடலாச்சியம்மன், கண்ணகையம்மன், பேச்சியம்மன். சரஸ்வதி, திரௌபதி, பத்திரகாளி என சக்தி தோற்றங்கள் மேற்பாடப்பட்ட காவியங்களையும் கொண்டு விளங்குகின்றது இந்நூல்.
சக்தி வழிபாட்டில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.

நூல் விபரம்
நூல் : மகாமாரித்தேவி திவ்விய கரணி – Mahaamaari Devi Thivyakarani
நூலாசிரியர் : சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
பதிப்பாசிரியர் : தங்கவடிவேல் தருமகீர்த்தி
பதிப்புரிமை : ஆசிரியருக்கு
பக்கங்கள் : XXXXVI + 247
ஐஎஸ்பிஎன் ISBN : 9786249741201
விலை : 1900/=

பதிப்பு செய்யப்பட்ட காலம் :
1ம் பதிப்பு : 1971 சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
2ம் பதிப்பு : 1977 சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
3ம் பதிப்பு : 1983 சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
4ம் பதிப்பு : 1988 கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்
5ம் பதிப்பு : 1994 கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்
6ம் பதிப்பு : 2002 கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்
7ம் பதிப்பு : 2010 கணபதிப்பிள்ளை தங்கவடிவேல்
8ம் பதிப்பு : 2016 தங்கவடிவேல் தருமகீர்த்தி
9ம் பதிப்பு : 2025 தங்கவடிவேல் தருமகீர்த்தி

பதிப்புரிமைச் சட்டம் (Copyright Act)
மகாமாரித் தேவி திவ்விய கரணி
இந்நூலினை நூலாசிரியரின் அனுமதியின்றி அல்லது பதிப்பாசிரியரின் அனுமதியின்றி மீள் பதிப்பு செய்வதோ அல்லது போட்டோ பிரதி எடுப்பதோ அல்லது சமூக வலைதளங்களில் இந்நூலின் பகுதிகள் அல்லது முழுமையாகப் பதிவிடுதல் (PDF) தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனை மீறும் பட்சத்தில் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Author and Publisher Contact :
T.THARUMAKEERTHY
No:18,Hospital Road,
Batticaloa,Srilanka
Email : Tharumakeerthy@gmail.com

Reviews

There are no reviews yet.

Be the first to review “மகாமாரித்தேவி திவ்விய கரணி – Mahaamaari Devi Thivyakarani (தமிழ்)”

Your email address will not be published. Required fields are marked *