மகாமாரித்தேவி திவ்விய கரணி – Mahaamaari Devi Thivyakarani (தமிழ்)
රු3,000ொருளடக்கம்
மகாமாரித்தேவி திவ்விய கரணி நூலாசிரியர் சக்தி வழிபாடு செய்து வரும் குடும்பமொன்றிலே ஐந்தாவது பரம்பரையிற் பிறந்தவர்.
மாரியம்மன், கடலாச்சியம்மன், கண்ணகையம்மன், பேச்சியம்மன். சரஸ்வதி, திரௌபதி, பத்திரகாளி என சக்தி தோற்றங்கள் மேற்பாடப்பட்ட காவியங்களையும் கொண்டு விளங்குகின்றது இந்நூல். சக்தி வழிபாட்டில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.


